வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 30, 2021 பக்கம் 149
Srilanka

இலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, கலெவேல…

Srilanka

கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றம்

புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ‘புத்தாண்டு கொவிட் கொத்து’ எனப் பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அரசாங்க தகவல் திணைக்களத்தினால், நேற்று மாலை வெளியிடப்பட்ட…

Srilanka

தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு அதிரடி உத்தரவு

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘எப்லடொக்சின்’ எனும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் நிறுவனமொன்றுக்கு தனது உற்பத்திகளை சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை…

Srilanka

இலங்கையில் இன்றும் 1077 பேருக்கு தொற்று!

இலங்கையில் 3ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் 1000ஐ கடந்திருக்கின்றனர். அதற்கமைய 1077 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்நிலையில் நாட்டில்…

Srilanka

இலங்கையில் கொரோனாவை ஒழிக்க மாத்திரை அறிமுகம்?

இலங்கையில் கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்மிக்க பாணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது மாத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மருத்துவர்கள் சிலரால் இந்த…

Jaffna

தயார் நிலையில் யாழ் மாவட்டம்; அரசாங்க அதிபரின் அறிவிப்பு

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண குழந்தை…

Srilanka

இலங்கையின் பிரபல எண்ணெய் நிறுவனத்திற்கு சீல்!

இலங்கையின் உற்பத்தி எண்ணெய் என அறியப்படும் N-JOY என்கின்ற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த எண்ணெயில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய விஷம்…

Srilanka

வெளிநாடு செல்ல ஆசைப்படும் பெண்களுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை நிர்க்கதியாக்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள், இடைத்தரகர்கள் குறித்து மலையகப் பகுதிகளில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களிடம் பெருந்தொகைப் பணத்தையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு…

Srilanka

55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகத்தையும் கொண்ட கொடிய வைரஸ்! மேலதிக தகவல் இதோ…

பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவியதுடன், இவை 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொடர்பில்…

Srilanka

இலங்கையில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் தொடர்பில் வௌியான பரபரப்பு தகவல்!

கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கொவிட் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்தார். கொரோனா தொற்றாளர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படாத…

Showing 1,490 of 7,176 news