சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 9, 2021 பக்கம் 156
Jaffna

சற்று முன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள மணிவண்ணனிற்கு பிணை வழங்கப்படலாம்?

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் வழக்கு பொதுச் சட்டமான…

Jaffna

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் கைது

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ்…

Jaffna

யாழில் விடுதலைப்புலிகளின் சீருடையில் சுற்றாடல் அதிகாரிகளா? மணிவண்ணன் விளக்கம்

கொழும்பு மாநகர சபையினை பின்பற்றியே, யாழ்ப்பாண மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே…

Srilanka

பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளை சேர்ந்த 20பேர் அதிரடியாக கைது!

கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில்…

Jaffna

யாழில் அரச உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்; யுவதியால் சிக்கிய பின்னணி

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க லஞ்சம் கோரிய சந்தேகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு…

Srilanka

பாடசாலையில் பரீட்சை எழுதிய மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம், புத்தளம் – வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல்…

Jaffna

யாழ் மாநகருக்குள் இந்தத் தவறு செய்தால் 2000 ரூபா அபராதம்! மிக அவதானம்

யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு…

Astrology

பிறக்கும் புத்தாண்டு எப்படி இருக்கும்? சுபநேர கணிப்பு இதோ!!

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார். பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம்…

Srilanka

இலங்கையின் நிலை தொடர்பில் WHO வெளியிட்ட புதிய தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் 17.07 வீதம் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.…

Srilanka

புத்தாண்டில் முடக்கம் அமுலாகுமா? இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இலங்கையின் பகுதிகளை பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

Showing 1,560 of 7,176 news