ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 25, 2021 பக்கம் 189
Srilanka

இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்கு அனுமதி

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. எனினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50…

Srilanka

யாழில் வீடு புகுந்து அரச உத்தியோகத்தர்கள் அடாவடி; தாய் மற்றும் இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

யாழ்.பண்ணாகத்தில் குடும்பத் தலைவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில்…

முக்கிய செய்திகள்

முகக் கவசம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பாதுகாப்பான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணி முகக் கவசத்துடன் சத்திர சிகிச்சை முகக் கவசத்தை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் பாதுகாப்பானதாகும் என விஞ்ஞான…

Srilanka

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

Srilanka

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…

Health

உயிருக்கு எமனாக மாறும் ஆப்பிள்!

தினமும் ஒரு ஆப்பிளை உட்கொண்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. ஏனெனில், ஆப்பிளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேவையான அளவில் உள்ளன. ஆனால்…

Srilanka

அடுத்தடுத்து தமிழர்களிற்கு பேரிடி! மேலுமொரு கிராமம் குறிவைக்கப்பட்டது

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைத்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான மேலுமொரு பகுதியில் தொல்பொருள் இருக்கின்றனவா என இராணுவம் ஆராயும்…

Jaffna

யாழில் சுபவேளையில் திருமணம்! பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின்…

Srilanka

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில், மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று…

Jaffna

வடக்கில் கொரோனா தாண்டவம்! நேற்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 50 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 26 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று…

Showing 1,890 of 7,176 news