ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 22, 2021 பக்கம் 190
Srilanka

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி…

Srilanka

பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்

2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை…

Srilanka

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்; வெளியான பரபரப்பு தகவல்!

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்தில் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பிரதேசவாசியெருவர் பரபரப்பு வாக்குமூலமளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுகின்ற நிலையில் அவர் தற்போது கிளிநொச்சி…

Srilanka

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈழத் தமிழ் மாணவியின் மரணம்! அதிபர் மக்ரோன் கூறிய தகவல்

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்வாண்டு பரீட்சைப்…

Srilanka

இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

Srilanka

புதுடில்லியின் சவுத் புளொக்கில் துளைத்தெடுக்க பட்ட இலங்கைப் பிரதிநிதி! கோட்டாபயவிற்கு கடுமையான செய்தி

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும்…

Srilanka

PHI மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா…

Srilanka

12 தேரர்களின் கடிதத்தால் அதிர்ந்த ஜனாதிபதி!

இனவாத சிந்தனைக் கொண்ட சிலர் அரச பாதுகாப்புப் பொறிமுறையில் திரைமறைவே செயற்பட்டுவருவதாக முன்னணி பௌத்த தேரர்கள் 12 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக…

Jaffna

நாளை மறுநாள் திருமணம்; யாழில் சோக சம்பவம்

யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான…

Srilanka

பெற்றோரிற்கு தூக்கமாத்திரை கொடுத்து 15 வயது சிறுமியை சீரழித்த நபர்

பெற்றோரிற்கு தூக்க மாத்திரை கொடுத்து 15 வயதான சிறுமி ஒருவரை சீரழித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் அத்துருகிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆபாச…

Showing 1,900 of 7,176 news