வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 5, 2020 பக்கம் 245
Srilanka

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 101 பேருக்கு கோரோனா தொற்று உறுதி…

Srilanka

கம்பஹாவிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த 09 மாணவர்கள் – முடங்குமா யாழ் பல்கலைக்கழகம்?

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை…

Srilanka

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளால் ஏமாறவேண்டாம்…

Srilanka

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 78 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Srilanka

பல நகரங்களில் முண்டியடிக்கும் மக்கள் – அரிசி, எரிபொருளுக்காக.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் என்று நினைத்து பல கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச்செல்லும் முயற்சியில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக…

Srilanka

யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.…

Srilanka

வீட்டில் தனிமையில் இருந்த சிறுமிக்கு நடந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ள தீர்ப்பு

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி…

Srilanka

யாழ். தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் சுயதனிமைப்படுத்தல்!

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது நண்பரும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த…

Srilanka

தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை- அரசாங்க அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா…

முக்கிய செய்திகள்

யாழில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டால்…..! பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமை தொடர்பில் யாழ்.…

Showing 2,450 of 7,176 news