வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 13, 2020 பக்கம் 244
Srilanka

மகளிர் பாடசாலையில் கல்வி கற்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!

கம்பஹாவில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாணவிக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா…

Srilanka

இலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க , ரத்தொலுகம மற்றும் ஆடியம்பலம ஆகிய பிரதேசங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…

Srilanka

லண்டனில் தாயுடன் சென்ற வவுனியாச் சிறுவனிற்கு நேர்ந்த கதி

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பிரித்தானியாவின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் நேற்று…

Srilanka

ஒரே நேரத்தில் இரு காதலர்கள்; யாழ் யுவதிக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள…

Jaffna

யாழ் கோப்பாய் கல்வியியல் கல்லூரி நாளை இராணுவத்தால் பொறுப்பேற்பு! மாணவர்கள் வெளியேற்றம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதயடுத்து, நாடு முழுவதுமுள்ள கல்வியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோப்பாய்…

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்கள் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது…

முக்கிய செய்திகள்

சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி மரணம்: தொடர் மிரட்டலுக்கு பயந்து மருத்துவர் தற்கொலை

கேரளாவில் மிரட்டலுக்கு பயந்து மருத்துவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அனூப் கிருஷ்ணா, தனியார் மருத்துவமனை நடத்தி வந்தார். அங்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…

World

லண்டன் பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்: அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த 13 மாணவர்கள்

வடக்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில், இனிப்பு என கருதி மாணவர்கள் சாப்பிட்ட பொருளால் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர்…

Srilanka

இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

PCR பரிசோதனைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு கொரோனா தொற்று பரவுவதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

Srilanka

பருத்தித்துறை பஸ்ஸுலும் கோரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி,…

Showing 2,440 of 7,176 news