வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 30, 2020 பக்கம் 290
World

கனடா – மொன்றியலில் தீவிபத்து! 12 வயதான தமிழ் சிறுமி பலி

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

Srilanka

பிரிந்து வாழும் மனைவியை தேடிச் சென்று சித்திரவதை செய்து கத்தியால் குத்திய கணவர் – குப்பிளானில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார்,…

Srilanka

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டவருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அதற்கமைய அந்த அதிகாரி பழகிய ஹிங்குரான முவன்கொல பகுதியில் பலரை…

Srilanka

பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் சாதனை! எப்படி தெரியுமா?

பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளமை பெரு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையரான Ino Ratnasingam என்ற…

World

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!

கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

முக்கிய செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலில்

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்…

Srilanka

தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 17ஆம் திகதிக்கு…

World

வெளிநாடொன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஜோர்தானில் தொழில் வாய்ப்புக்காக சென்ற இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்நாட்டு படையினர் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அந்நாட்டிலுள்ள…

Srilanka

இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்?

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவை பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள்…

Election-2020

தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என்கிறார் விஜயகலா மகேஸ்வரன்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என்கிறார் விஜயகலா மகேஸ்வரன் நேற்றையதினம் பருத்தித்துறையில் இடம்பெற்ற…

Showing 2,900 of 7,176 news