திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 1, 2023 பக்கம் 34
Srilanka

சினோபெக் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா…

Srilanka

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி…

Srilanka

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : நாளை முதல் வங்கிக் கணக்கிற்கு பணம்

அஸ்வெசும கொடுப்பனவின் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை(01.11.2023) முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளும் நவம்பர் மாத இறுதிக்குள்ளேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விட அதிகரித்த விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்…

Srilanka

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் மீட்பு

மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக…

Srilanka

யாழில் பயணிகள் பேருந்து தடம்புரள்வு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த…

Srilanka

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்: சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் சர்ச்சை

இலங்கை பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவால் ஜனாதிபதியில் பெயரில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என்று தவறாக எழுதப்பட்ட…

Srilanka

இடியுடன் கூடிய கனமழை: பொது மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை!

வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்…

Srilanka

லொறியொன்று கவிழ்ந்து விபத்து; பிக்கு உட்பட 12 பேர் காயம்

லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசலக்க…

Srilanka

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண…

Showing 340 of 7,176 news