சனி, நவம்பர் 7, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 5, 2020 பக்கம் 450
Srilanka

அரச ஊழியர்களிற்கு வந்தது ஆப்பு! தனிப் படை அமைத்தார் கோட்டாபய

அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் கையூட்டுப் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என்று அரச தகவல்…

Srilanka

ஹப்புத்தளை கோரச் சம்பவம் – விமானபடை வீரரை திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணின் நிலை

ஹப்புத்தளையில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில், இரண்டு மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவிருந்த வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. கம்பளை பிரதேசத்தை சேர்ந்த லெப்ட்டினன்ட் கே.எம்.டீ.எல்.குலதுங்க…

Srilanka

மாணவிகள் இருவருடன் விடுதிக்கு சென்ற ஆசிரியரிற்கு நேர்ந்த கதி

இம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு நல்லதண்ணி பொலிசாரால்…

Srilanka

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய…

Srilanka

கோட்டாபயவின் போக்கால் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு -சுமந்திரன் எம் பி.

அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.…

Srilanka

சம்பந்தன் – மனோ அணிகள் வியூகம் அமைத்தால் கொழும்பில் 2ஆசனங்களைக் கைப்பற்றலாம்! சுமந்திரன் ஆலோசனை.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து வியூகம் வகுத்து செயற்பட்டால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்துக்கொள்ள முடியும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக்…

Jaffna

கோத்தபாய ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக…

Srilanka

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை

நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தனர்.…

Srilanka

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக யாழ் மறைமாவட்டகுருமுதல்வர்தெரிவிப்பு

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது நாம் இனியும் தனித்துத் இருப்போமேயானால் எமது இனத்திற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது எனவே சுய நிலங்களை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக…

Srilanka

நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் தாய்நிலம் அறக்கட்டளை சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய காலத்தின் தேவை கருதி எமது மக்களின்…

Showing 4,500 of 7,176 news