திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 1, 2019 பக்கம் 592
Breaking

நாளையுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்? அடுத்து என்ன நடக்கும்?

இந்தியாவிலிரு்தபடியே, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார். ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்…

Srilanka

முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த பெண்! சீ.சீ.டி.வி காணொளியில் மாட்டிக்கொண்டார்!!

தென் இலங்கையில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடாத்திய காடையர்களுக்கு, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஒரு பெண் முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த காட்சி, சீ.சீ.டி.வி.…

Srilanka

வன்முறையின் போது தமிழர் ஒருவரை கடுமையாக தாக்கிய இராணுவத்தினர்! காலம் கடந்து வெளியாகும் தகவல்

அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தமிழர் ஒருவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்த தகவல்கள்…

Srilanka

இலங்கை தொடர்பில் இன்று வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது. தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு அறிவித்திருந்த…

Srilanka

யாழில் வீடொன்றை முற்றுகையிட்ட படையினரிற்கு காத்திருந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் சுவாமியார் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில்…

Breaking

நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை! வெளியே வருவதற்கு தடை

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கற்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது.…

Srilanka

தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள் : எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது!

சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு…

Srilanka

சஹரானுடன் தொடர்பிலிருந்த முக்கியஸ்தர் தலைமறைவு! அவர் யார் தெரியுமா??

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானுடன் தொடர்புடைய, பிரபல தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான முஸ்தபா அப்துல் ரஹ்மானை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என் பொதுபல…

முக்கிய செய்திகள்

யாழ் யுவதிகளே அவதானம்… பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண…

Srilanka

யாழ் பிரபல பெண்கள் கல்லூரி மாணவியின் குண்டுத்தோசையால் மிரண்ட இராணுவம்! நடந்தது என்ன?

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம்…

Showing 5,920 of 7,176 news