புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 2, 2019 பக்கம் 613
Srilanka

திருமண ஏற்பாடு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்றிரவு இரவு சுமார் 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருட்ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் வீட்டின் உரிமையாளர்…

Srilanka

இலங்கை முஸ்லீம்களிற்கு விரைவில் பேரிடியாக மாறவுள்ள செய்தி

இலங்கையில் உள்ள மதரசாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.…

Breaking

பெரும் சுற்றிவளைப்பு! ஐ.எஸ் அமைப்பின் சகோதரர் சிக்கினார்

ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் அட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்…

Srilanka

தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்பு தகவல்

அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன. இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது…

Breaking

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 16 வீரர்கள் பலி

இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை…

Breaking

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏதண்டவெல முஸ்லிம் பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிவாசல் மீது கல்வீச்சு…

Srilanka

‘வெளியில் பச்சைத் தண்ணீர்கூட குடிக்க வேண்டாம்’: அரசியல் பிரமுகர்களிற்கு எச்சரிக்கை!

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக புலனாய்வுப்பிரிவு எச்சரித்துள்ளது. முக்கிய அரசியல் தலைவர்களை தேவாலயங்கள், கோயில்கள், ஏனைய மத தலங்களிற்கு செல்வதை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாமல்…

Srilanka

நீங்கள் என்னடா சொல்வது நாங்கள் எல்லோருமே ஐ.எஸ்.ஐ.எஸ் தான்

காத்தான்குடி இளைஞர் ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்த புகைப்படம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் ரீசேட் அணிந்தபடி போஸ்குடுக்கும் இந்த முஸ்லீம் இளைஞர்கள் யார்? நீங்கள் என்ன சொல்வது ? நாங்கள் என்ன கேட்ப்பது……

Breaking

சஹ்ரானின் சகோதரி வீட்டில் பெருந்தொகையான பணம் கண்டெடுப்பு!

இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் முகம்மது சஹ்ரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சஹ்ரானின் சகோதரியான முகமது காதின்…

Srilanka

‘எங்களை விட்டு விடுங்கள்’ ஐ.எஸ் அமைப்பிற்கு மைத்திரி அனுப்பிய செய்தி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு…

Showing 6,130 of 7,176 news