தற்கொலை தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிடம் இருந்து இரண்டு மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொண்டமையை அவரின் சகோதரி மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெற நடவடிக்கை…
கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், புலனாய்வுத்துறை க.செந்தமிழ்…
இத்தனை வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இராணுவத்தினராக இருந்தாலும் சரி பொலிஸாராக இருந்தாலும் சரி பல்கலைக்கழகத்திற்குள் இதுவரை உள்நுழைந்ததில்லை. இதனை மாணவர் ஒன்றியமோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தினரோ ஏற்றுக்கொண்டதுமில்லை என…
வவுனியா – சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா…
இராஜ துரோக மற்றும் இன முரண்பாடுகள் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் 03 பேர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மாவட்ட…
ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தே இந்த…
ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…
கண்டி – நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி இம்புள்பிட்டிய கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியில் இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக…
தீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரினால் தங்கவேலாயுதபுரம் சந்தியில்…
Showing 6,120 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.