தற்போது நடைபெற்ற சுற்றி வலைப்பின் பிரகாரம் வாழைச்சேனை பொலீஸ் பகுதியில் உள்ள முஸ்லீம் ஒருவரின் வீட்டில் இருந்து தற்கொலை தாங்கி அணியும் ஆடை மீட்கப்பட்டுள்ளதுடன் அவ் வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகி…
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு…
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று குறிவைக்கப்பட்டன. சங்கரில்லா, சினமன் கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்களிற்குள் மனித வெடிகுண்டுகள் புகுந்து வெடித்து சிதறினர். அதேபோல, தாஜ்சமுத்திரா ஹோட்டலிற்குள்ளும்…
கொழும்பு கொம்பனித் தெருவில் பள்ளிவாசலுக்குள்ளிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளி வீதி பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டன. பள்ளியின் மதகுருவின் படுக்கைக்கு கீழே வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன்…
கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். செம்மலை, விசுவமடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் சந்தேகநபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டனர்.…
சிறிலங்காவில் மீண்டும் புதிய கட்டத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். இதனால் சிலிப்பர் ஷெல்கள் என்று அழைக்கப்படும் மற்றுமொரு சுற்று தாக்குதல்களுக்காக தயார்…
கொழும்பு – சினமன் கிரேண்ட் விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபர் விருந்தகத்திற்குள் நுழையும் இடத்தில் இருந்து குண்டை வெடிக்கு வைக்கும் வரையிலான சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ள காணொளி…
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான தகவல்கள் பரப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இது நாட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவசர கால சட்டத்தின் கீழ் பிழையான…
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள்…
Showing 6,180 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.