விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.…
பால் வடியும் முகம் கொண்ட சிறுவனாக இருந்த தனது சகோதரன், எப்படி இத்தனை உயிர்களைக் கொல்லத் துணிந்த கொலைகாரன் ஆனான் என்பது குறித்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக…
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ நுவரெலியா தலவாக்கலை போன்ற பல நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வகையில் அடையாள அட்டையினை தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார்…
தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன்…
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தற்கொலைதாரிகள் சாரிகாமுல்ல பகுதியில் இருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தாக்குதல்தாரிகள் சாரிகாமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில்…
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த தகவல்களை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர். இவர்களை காத்தாங்குடி இஸ்லாமியர் காம அடிமைகளாகவும் தற்கொலைக்குண்டுதாரிகளாகவும்…
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இராஜினாமா செய்துள்ளார். இதற்கான இராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு பொறுத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…
வவுனியாவில் நகரசபை ஊழியர்கள் நால்வர் இறைச்சிக் கழிவுக் குழியொன்றினுள் வீழ்ந்து இன்றைய தினம் மரணமடைந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள்…
யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவர் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த நபர் மட்டக்களப்பு…
Showing 6,190 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.