புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2019 பக்கம் 620
Srilanka

வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!

வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலேயே இந்த அனர்த்தம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது. கழிவுக் குழி…

Srilanka

மட்டக்களப்பில் நிலவிய பரபரப்பு; பயங்கரவாதியுடன் தொடர்புடைய சந்தேகியின் கடை சோதனை!

மட்டக்களப்பு நகரில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் சற்று நேர பதற்றம் நிலவியதாக மட்டக்களப்புத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு கொமர்ஸியல் வங்கிக்கு அருகிலுள்ள தொலைபேசிக் கடையினைச் சோதனையிடும் நோக்கிலேயே இந்த திடீர்…

Srilanka

கொழும்பு வெள்ளவத்தைக் கடலில் மிதக்கும் மர்மச் சடலம்! பொலிஸார் ஸ்தலத்தில்!!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் சற்று முன்னர் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இனம்காணப்படாத குறித்த சடலம் வெள்ளவத்தை தொடருந்து நிலைய வீதிக்கு அண்மையான கடற்பகுதியிலேயே…

Srilanka

யாழில் தொடரும் சோதனை! கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் பெரும் பரபரப்பு!

யாழ். இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை…

Srilanka

தனியார் வங்கியொன்றில் குண்டு- மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமை

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு படையினரால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம்…

Breaking

யாழின் கந்தசுவாமி ஆலத்தின் அருகில் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார்…

Colombo bomb blast

மயிரிழையில் தப்பிய கொழும்பின் பிரபல தாஜ் சமுத்திரா ஹோட்டல்! அதிர வைக்கும் தகவல்

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதிகள் பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்தனர். சினமன் கார்டன், கிங்ஸ்பெரி, சங்கரில்லா ஹோட்டல்களில் மனித வெடிகுண்டாக பயங்கரவாதிகள்…

Srilanka

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதற்றம்? மக்கள் வெளியேற்றம்!

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பகுதிக்கான வீதிகள் என்பன மூடப்பட்டு பயணிகள் மற்றும் பொலிஸார் வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வெடிபொருட்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்…

Srilanka

வவுனியாவில் இளைஞரொருவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த பொலிஸார்

வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலிருந்து வவுனியாநகர் நோக்கி சென்ற இளைஞரே இன்று…

Srilanka

திருகோணமலையில் பரபரப்பு! வீடுகளுக்குள் முடங்கும் மக்கள்

திருகோணமலையில் திடீரென பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஊழியர்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளை நோக்கி செல்கின்றனர். பொது இடங்களில்…

Showing 6,200 of 7,176 news