புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 17, 2019 பக்கம் 639
World

கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட 14 இந்திய பெண்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில்…

India

திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!

திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக…

Breaking

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்

பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு…

Srilanka

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்!! வியக்கும் வைத்தியர்கள்

அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மரணத்தை போராடி வென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. கண்டி வத்தேகமவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழும் ஷவினி பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு…

Srilanka

தமிழர் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்! இளைஞருக்கு நேர்ந்த துயரம்

திருகோணமலையில் பல ஆண்களை காதலராக உருவாக்கி அவர்களை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதை பார்த்து சுவைத்த பெண்ணிணால் இதிலுள்ள இளைஞன் தனுசன் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். மேலும் முன்னால் காதலன்…

Srilanka

இலங்கையருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்! குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டுக்கு கிடைத்த பரிசு

கம்பஹாவில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என வீசப்பட்ட லொத்தர் டிக்கட் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மீரிகம பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கெட்டுக்கே இவ்வாறு அதிர்ஷ்டமாக பணம்…

India

வெல்லப்போகிறான் விவசாயி – சீமான்

அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்;…

Srilanka

யாழ்ப்பாண மக்களிற்கு நீண்ட நாட்களின் பின் கிடைத்த பெரு மகிழ்ச்சி

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வெப்பமான காலநிலையால் சோர்வடைந்திருந்திருந்த மக்கள் இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மகிழ்வுடன் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

Srilanka

இலங்கை மக்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி தகவல்…இருளில் மூழ்கப் போகும் இலங்கை

இலங்கையில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தொடரும் கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்வலு எரிசக்தி அமைச்சு…

Srilanka

கணவன் மனைவி சடலமாக மீட்பு

கலேவெல தெவஹூவ பிரதேச வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 53 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கொலை…

Showing 6,390 of 7,176 news