புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 12, 2019 பக்கம் 642
Srilanka

மட்டகளப்பில் தொடரும் மருத்துவ கொலைகள்! வெளியாகும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள்…

மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் மரணங்கள் நிகழ்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வைத்தியசாலையில் பல நபர்களின் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதில் குறிப்பிடுபவை ஓசானம் சமுக சேவை…

Srilanka

யாழில் துப்பாக்கிச்சூடு

யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் நேற்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி…

Srilanka

பதவி துறக்கிறார் மைத்திரி!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வில் தனது பத­வி­யைத் துறந்து, மீண்­டும் தேர்­த­லுக்­குச் செல்­ல­வுள்­ளார் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­கள் பர­ப­ரப்­புத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளன. ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும்…

Srilanka

கவனயீனம் காரணமாக பிறப்பதற்கு முன்பே இவ்வுலகை விட்டு பிரிந்த பிஞ்சு…

மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின்…

Srilanka

உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்! யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழு எச்சரிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின் பகிரங்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு…

Srilanka

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் செல்வோருக்கான மகிழ்ச்சியான செய்தி இதோ….!

கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில்…

Srilanka

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! 15ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இலங்கை அரசியலில் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும்15ஆம் திகதி விசேட செய்தி ஒன்றை வெளியிட ஆயத்தமாக இருக்குமாறு…

Srilanka

யாழ்.பல்கலைக்கழக மாணவியின் அபார திறமையால் பிரமிக்கும் பலர்

இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார் இணுவிலில் வசிக்கும் யசோதா பாலச்சந்திரன்.…

Srilanka

யாழில் வீட்டு கிணற்றில் ஜெசிக்காவிற்கு காத்திருந்த பயங்கரம்!! வைத்தியசாலையில் காத்திருந்த பெரும் சோகம்..

கைதடி மத்தி பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

Srilanka

நள்ளிரவு முதல் பொது மக்களுக்கான மற்றும் ஓர் மகிழ்ச்சிகர செய்தி

தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட…

Showing 6,420 of 7,176 news