திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 14, 2018 பக்கம் 699
Srilanka

ஒன்றுடன் ஒன்று மோதிய நான்கு வாகனங்கள் விபத்து

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு…

Srilanka

வடமாகாண சபையின் அமைச்சர்கள் இராஜினாமா செய்யவேண்டும்- ரெஜினோல்ட் குரே

வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிமன்றம்…

Srilanka

தாளங்குடாவில் கோரவிபத்து- இருவர் படுகாயம்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிளில் பயணித்தவரை மோதித் தள்ளியது. இந்த விபத்து மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று காலை நடந்தது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்…

Srilanka

நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

நல்­லூர் கோவில் திரு­வி­ழாக்­கா­லத்­தில் பின்­வ­ரும் சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தவ­றாது பின்­பற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். 1.உற்­சவ காலத்­தில் கோவிற் சுற்­றா­ட­லிலும் கோவி­லுக்­கு­வ­ரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக்…

Srilanka

எனது சொல்லை பிரபாகரன் கேட்கவில்லை, அதனால் அவரை கொலை செய்தேன்! மஹிந்த

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரைக் கொல்லவேண்டிய நிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

Srilanka

யாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம்!!

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் இவ் விபத்து…

Srilanka

ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்!!

கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்று தனது இறையாக்கியுள்ளது. ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.…

Srilanka

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு – புதிய கட்டுப்பாடு!!

பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது. இலக்கம் 2081/44 ஆம் இலக்க…

Srilanka

முதலமைச்சர் பதவிவிலகுகிறார்?: நெருக்கமானவர்களுடன் தீவிர ஆலோசனை!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பதவியிலிருந்து விலகுவது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக இந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. டெனீஸ்வரனின் மூலம் தமிழரசுக்கட்சி கொடுக்கும் அழுத்தங்களையடுத்தே,…

Srilanka

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பகுதி ஒன்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்.காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற மாணவன் ஒருவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ். யாழ்ற்ரன்…