அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி இனிவரும் நாட்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும், அதுசார்ந்த கூட்டங்கள், சந்திப்புகள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை…
தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் பணிக்கு வராத பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் கலந்துகொள்ள…
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான…
வலி.வடக்கில் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் ஊடான போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தம்மிடம் பேருந்துகள் இல்லாமையாலேயே இச் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை கிளை தெரிவித்துள்ளதாக…
தற்;போது நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி, இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கையையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் செயற்பட…
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்களால் வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே மாற்றம் அவசியமகியிருக்கின்றது. அந்த மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வவுனியாவில்…
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவற்றை திருத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது…
அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…
காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான…