ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

கட்டுரை

46 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2018 பக்கம் 4
World

சாவுத்தண்டனை- வண்புணர்வுக் குற்றங்களைத் தடுக்குமா?

நாட்­டையே உலுக்கிவிட்ட பாலி­யல் வன்­பு­ணர்­வுச் சம்­ப­வங்­க­ளைத் தொடர்ந்து, 12வய­துக்­குட்­பட்ட சிறு­மி­க­ளைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­ட­னை­யா­கச் சாவுத் தண்­ட­னையை விதிக்­கும் வகை­யி­லான சட்­டத் திருத்­தம் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு,…

கட்டுரை

நெஞ்சம் மறக்குமா வீரமுனை படுகொலையை…

தமிழர்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து திட்டமிட்டமுறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு தமிழினப் படுகொலைகள் ஒவ்வொன்றும் ஆதாரம். வீரமுனைப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு ஆவணி 12ம்…

கட்டுரை

சாள்ஸ் அன்ரனியின் கட்டளையால் கோபப்பட்ட பிரபாகரன்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 08

பீஷ்மர் சாள்ஸ் அன்ரனி இராணுவ கட்டமைப்பில் கீழிருந்து வளர்ந்தவர் அல்ல. களசெயற்பாட்டிலும் கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்தவர் அல்ல. அமைப்பின் தலைவரின் மகன் என்ற சாதகம் அவரை உச்சத்தில் அமர வைத்திருந்தது.…

Srilanka

சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07

பீஷ்மர் விடுதலைப்புலிகள் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமையமாக பிரபாகரன் இருந்தார் என்றாலும், சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரனின் அணுகுமுறையில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அமைப்பின் உள்ளக நிர்வாக முடிவுகளை எடுக்கும்…

World

இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த…

ஈழப்போர்

ஆனையிறவில் விட்டதை கட்டைக்காட்டில் எடுத்த புலிகள்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 06

பீஷ்மர் இறுதி யுத்தத்தில் புலிகள் ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது இன்றுவரை முக்கியமான பேசுபொருள். சர்வதேச நாடுகளின் கூட்டிணைவு, போர்விதிமுறைகளை மீறி ஆயுதங்களை பயன்படுத்தியது என பலரும் சொன்னாலும் சரியான தகவல்கள்…

Srilanka

வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும்!!-(சிறப்பு கட்டுரை)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வரு­டங்­க­ளா­கின்­றன. எனினும் இத்­தனை நாட்களா­கியும் இந்த விவ­கா­ரத்தில் இன்னும் நீதியும்…

Srilanka

ஈழத்தையே மனிதப் புதைகுழியாக்கிய சிங்களப் படைகள்! குமுத்தில் தீபச்செல்வன்

ஈழத்தில் எல்லாமே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் காரணமாக புத்தகங்கள் முதல் வீட்டுப் பாத்திரங்கள் தளவாடங்கள் வரை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிளம்புகின்றன.…

கட்டுரை

கதிர்காமம் யாருக்கு சொந்தம் ? (பகுதி – 2) பௌத்தரின் கதிர்காமமும் தாய்லாந்தும் !

பார்வதி மாணிக்கத்துக்கு கொஞ்சம் சாப்பாடு தான் கிடைத்தது. அவளுக்கு இரு மகன்கள். கணவன் ஈஸ்வரனை பரிதாபமாகப் பார்த்தாள் அவள். ஈஸ்வரனோ புன்னகைத்தபடி,இரு மகன்மாரையும் அழைத்தார். “கொஞ்சமே உணவு இருப்பதால், ஒருவருக்கே…

கட்டுரை

புலிகளின் கணக்கில் பாலகுமாரன் இறந்தது 2009 ஏப்ரலில்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 05

பீஷ்மர் பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து செல்வதென எடுத்து முடிவு சாதாரணமானதல்ல. அது தனி பாலகுமாரன் என்ற நபர் தப்பித்து செல்லும் சம்பவமுமல்ல. இனி விடுதலைப்போராட்டத்தின் ஆயுதவழி சாத்தியமல்ல என…