நாம் வாங்கும் முந்திரிப்பழத்தின் மருத்துவ குணத்தை தெரிந்துகொண்டால், தினமும் அதை சாப்பிட நினைப்போம். முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர்…
நகரமயமாக் கல்மற்றும் காலநிலை மாற்றங்களினால் இன்று அலுவலகங்கள், வாகனங்கள், வீடுகளில் ஏ.சி.க்கள் (Air Conditioner) என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் இந்த ஏ.சி.க்கள் தொடர்பில் மக்களிடம் இருவேறுபட்ட நிலைப்பாடுகள்…
கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா? நெய்யை தேவையான அளவுக்கு…
மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும் பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம்…
மூக்கு மேல இருக்கிற மச்சம் வளர்ந்துகொண்டே இருக்கு, இதை எடுத்தே ஆக வேண்டும் அம்மா. மச்சத்தை எடுத்து நெத்தியில் பொட்டா வைச்சுக்க”னு என ப்öரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க, எனப்புலம்பும் மகள்…
உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம். அதுபோன்ற சமயங்களில் டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை மாற்றக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு உயர் அழுத்த பாதிப்பு இருந்தாலும்…
வேறு பெயர் : அபராசி , பராசிதம் , விட்டுணுக்கிராந்தி தாவரவியற் பெயர் : Evolvulus alsinoides இது இலங்கை, இந்தியா முற்றிலும் பயிராகும் பூண்டு. வறட்சியான பிரதேசங்களில் அதிக…
உடலுக்கு சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவு, மிக அவசியம் என்பது டாக்டர்கள் சொல்லும் ஆரோக்கிய அறிவுரை. சரிவிகித ஊட்டச்சத்து என்றால், எவ்வளவு என்பதில்தான் பலருக்கும் சந்தேகம். குறிப்பிட்ட அளவில் புரதச்…
டயட் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்களே இந்நாட்களில் கிடையாது. முறையான ஆரோக்கியமான டயட் உடலை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும் என்பது உண்மை தான். ஆனால், உடல் எடையைக் குறைக்க கண்ணாபின்னாவெனெ சிலர்…
தேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஆரோக்கியமான குழந்தைகள் என்பது சிறந்த அத்திவாரமாக அமைகின்றது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இடம்பெறும் வளர்ச்சி என பொருள்படும்.…
Showing 50 of 79 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.