ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

#அறிவியல் செய்திகள்

9 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 24, 2017

மேலும் செய்திகள்

அறிவியல் செய்திகள்

2 இளம் விண்மீன்கள் அசுரத்தனமாக மோதி வெடித்து சிதறிய அற்புதம்

விண்மீன்கள் உருவாகும் பிராந்தியத்திலிருந்து பிரிந்த இரண்டு இளம் விண்மீன்களுக்கு இடையில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் வன்முறை மிகுந்த மோதல் நிகழ்வை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். ஓரியன் விண்மீன் தொகுதியில் நடைபெற்றுள்ள…

Health

பார்கின்சன் நோய் சிகிச்சைக்கு நம்பிக்கை தரும் மூளை செல் சிகிச்சை

விஞ்ஞானிகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு பயன்படுகின்ற ஒரு வழியை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக நம்புகின்றனர். மூளையில் பழுதடைந்துள்ள செல்களை (உயிரணுக்களை) மாற்றிவிட்டு மூளையின் செல்களை மாற்றியமைத்து உருவாக்கி…

அறிவியல் செய்திகள்

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசா கண்டுபிடிப்பு

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக,, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிஉவித்துள்ளனர். தனது பதின்மூன்று ஆண்டு பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும்…

அறிவியல் செய்திகள்

ஸ்விஃப்ட் வங்கி வலையமைப்பில் ஊடுருவியதா அமெரிக்கா?

இணைய பாதுகாப்பு வலையத்தை தகர்த்து, ஸ்விஃப் வங்கி வலையமைப்பில் ள்ளத்தனமாகப் புகுந்து அதன் தரவுகளைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்கான தொழில்நுட்பங்களை என்.எஸ்.ஏ.…

அறிவியல் செய்திகள்

தொடுதிரை ஸ்மார்ட்ஃபோனில் விளையாடும் குழந்தைகளின் தூக்கம் குறையும்

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் விளையாடும் கைக்குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் விளையாடாத குழந்தைகளைவிட குறைவான தூக்கத்தைதான் பெறுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணிநேரம் தொடுதிரை…

அறிவியல் செய்திகள்

பூமியைக் கடந்து செல்லும் இராட்சத விண்கல்: பூமிக்கு ஆபத்தா?

பாரிய ஒலியை ஏற்படுத்தியவாறு இராட்சத விண் கல் ஒன்று நாளைய தினம் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Dwayne “TheRock” Johnson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் ஆனது பாரிய…