திருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல்

திருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும்,

சிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும்,

லின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

லலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால் செல்வமலர்(ஜெர்மனி), இராதாகிருஷ்ணன் சுஜாதா(கனடா), குகன் ரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

ரஜீவன், ராகவன், கஜீவன், சிந்துஜா, சிவதக்க்ஷி, சிவதனுஜா, அக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுஜாதா, லாவண்யா, கீர்திஜா, கீர்திஜன், அபிரா, வக்சன், நர்மதா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

டிலோ, டில்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராதாகிருஷ்ணன்(தாய் மாமா)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவா(தந்தை) — கனடா
தொலைபேசி: +16474772581
செல்லிடப்பேசி: +14164730415
சண்முகநாதன்(மாமா) — கனடா
செல்லிடப்பேசி: +16473433035
அஜித்(கணவன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472975557
இராதாகிருஷ்ணன்(தாய் மாமா) — கனடா
செல்லிடப்பேசி: +16476092884
குகன்(தாய் மாமா) — கனடா
செல்லிடப்பேசி: +14164574218
அருள்(பெரியப்பா) — இலங்கை
தொலைபேசி: +94212263331
துஷ்ஷன் — கனடா
செல்லிடப்பேசி: +14168336401

Get real time updates directly on you device, subscribe now.

You might also like