திரு தர்மலிங்கம் சிவநாதன் மரண அறிவித்தல்

திரு தர்மலிங்கம் சிவநாதன் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிவநாதன் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(விசயம்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரஞ்சினி(சுதா- பிரான்ஸ்), சிவாஸ்கரன்(சுபாசி- வட்டக்கச்சி), சிவரூபன்(சுபன்- பிரான்ஸ்), சிவாயினி(சுகிதா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலாயநாதன்(ஜெர்மனி), தர்மபாலன்(கனடா), சிதம்பரநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நவதீஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), செந்தூர்வாசன்(சுவிஸ்), சுதாசினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரன்(வட்டக்கச்சி), சசி(சின்னவன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷா, நிலா, நீரா(பிரான்ஸ்), திவி, ஜபி(வட்டக்கச்சி), சானு, விது(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Rue Thimonnier,
94190 Villeneuve-Saint Georges,
France.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/05/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro 13 : Porte de Clichy ou, Porte de Saint-Ouen, Bus : PC / ou N° : 66 Arrêt Porte Pouchet
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/05/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro 13 : Porte de Clichy ou, Porte de Saint-Ouen, Bus : PC / ou N° : 66 Arrêt Porte Pouchet
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro 13 : Porte de Clichy ou, Porte de Saint-Ouen, Bus : PC / ou N° : 66 Arrêt Porte Pouchet
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 08/05/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro 13 : Porte de Clichy ou, Porte de Saint-Ouen, Bus : PC / ou N° : 66 Arrêt Porte Pouchet
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 09/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro 13 : Porte de Clichy ou, Porte de Saint-Ouen, Bus : PC / ou N° : 66 Arrêt Porte Pouchet
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 09/05/2017, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France Métro 3 : Gambetta
தொடர்புகளுக்கு
சுதா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143890228
சுபாசி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768339049
சுபன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33778105016
சுகிதா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41797477086
செல்லிடப்பேசி: +41629221268

Get real time updates directly on you device, subscribe now.

You might also like