‘பிக்பாஸ் மீராவிற்கு எனது கிட்னியை விற்கத் தயார்’… பிரபல நடன இயக்குனர்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே கடும் எதிர்பார்ப்பினை பெற்று வருகின்றனர். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே காதல், சண்டை, கொமடி என அரங்கேறி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா தான் கடந்த எல்லா வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்காக தொடர்ச்சியாக நாமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு அவர் மற்ற போட்டியாளர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார் எனலாம்.

இந்நிலையில் நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷ், பிரபல ரிவி வெளியிட்டுள்ள ப்ரொமோ காட்சிக்கு தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், மீராவை வெளியே கொண்டு வாங்க… எவ்ளோ செலவானாலும் நான் என் கிட்னிய விற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like