வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
முக்கிய செய்திகள்

கொடிகாமம் பகுதியில் இரவில் நடந்த சோகம்….தீடீரென மயங்கி விழுந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

பகிர: Facebook WhatsApp X Telegram
நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டு கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இன்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்