பிக்பாஸ் கவின் இந்த நடிகையை தான் காதலிக்கிறாராம்! கடும் அதிர்ச்சியில் உறைந்த லொஸ்லியா ரசிகர்கள்… தீயாய் பரவும் தகவல்

பிக்பாஸ் கவின் டேட்டிங் செல்ல ஆசைப்படும் நபர் குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் கவின் பிரபலமானார். ஒரு சில படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு பிக் பாஸ் மூலம் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்நிலையில் டேட்டிங் என்றதும் முதலில் லொஸ்லியா பெயரைதான் கவின் சொல்லுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

View this post on Instagram

Ithu romba aapathaana kelvi 🤣 😘 @losliyamariya96 @kavin.0431 @losliya_mariya_0793 @kavin_army_50 @kavin_losliya_vibez_ @kavin_armyy @kavin_sweetheart_army @kavin.world @kavin_army.0431 @losliya_kavin_lovers @losliyakavin_world @losliya_army_4eva @losliyamariyafc @losliyamariya_army03 @losliya_cute_army @losliya.love @queenlosliya @losliya_fans_forever @losliya_army___ @losliya_army_daa @losliya_soulhearts @rj_hansi @twinkle_tweaks @kavin_rasigai_jillu @its_priya_ram_ #losliya_official #losliya😍 #kavin #vetrimagankavin #losliyamariyanesan96 #losliyalove #losliya #losliyafans #kaviliya #losliyamariyafc @thivyaa_raku @vithur_raku @tharshi_tk #losliyaarmy #losliyasong #kollywoodawaitslosliya #vetrimagankavinday

A post shared by losliya fan girl🔵 (@losliya_kaviliya) on

ஆனால் கவின், லொஸ்லியா பெயரை சொல்லாமல் இயக்குநர் செல்வராகவன் பெயரை கூறியுள்ளார். அது மட்டும் இல்லை ஷ்ரதா கபூரை மிகவும் பிடிக்குமாம். அவரை காதலிப்பதாகவும் கவின் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவும், கவினும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாய்திறக்காமல் இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like