ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Astrology

இந்த 4 ராசிக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்!…

பகிர: Facebook WhatsApp X Telegram
கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டப் போவது எந்த ராசிக்கு?

இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் புதன், மீனம் ராசியில் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் மிதுனம்,கடகம், சிம்மம்,கன்னி ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்