ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 18, 2018 பக்கம் 1,387
Srilanka

நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை -மல்லாகம் துப்பாக்கிச் சூடு!!

மல்­லா­கம் சகா­ய­மாதா ஆல­யத் தின் முன்­பாக சுன்­னா­கம் பொலி­ ஸார் நேற்­று­முன்­னி­ரவு நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் இளை­ஞர் படு­கொ­லை­செய்­யப்­பட்­டார். ஆல­யத் திரு­வி­ழா­வுக்கு ஒன்­று­ கூ­டிய பக்­தர்­கள் இந்­தச் சம்­ப வத்­தால்…

Srilanka

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் -நாளாந்தம் 17 ரூபா நட்டம்!!

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு, நாளொன்றுக்கு 17 கோடி ரூபாவுக்கு மேலான இழப்பைச் சந்திக்கிறது என்று தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். கடமைகளைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்கள்…

Jaffna

யாழ்ப்பாணத்தில்- நாளை மின்தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. காலை- 08.30 மணி முதல்…

Srilanka

வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை…

Srilanka

யாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கி…

Jaffna

யாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ்.…

Jaffna

யாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா? (Photos)

வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை…

Srilanka

UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?

மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில்…

India

அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் குத்தாலம்…

Srilanka

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!

தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இவ்விபத்தில்…

Showing 13,870 of 16,535 news