சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 1, 2018 பக்கம் 1,447
Astrology

மே மாத ராசி பலன்கள்- உங்க ராசிக்கு எப்படி?

இந்த 2018 ஆம் ஆண்டின் மே மாத ராசி பலன் படி உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதை காணலாம். மேஷம் இந்த மாதம் காரியங்களில் அவசரமாக செயல்படச் செய்யும். நிதானத்தை…

Astrology

இந்த ராசி பெண்களை மிஸ் பண்ணிடாதீங்க! ஆண்கள் மட்டும் பார்க்கவும்

பொதுவாக எல்லாப் பெண்களுக்குமே வெவ்வேறு குணங்கள் உண்டு, அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் ராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. மேஷம்மேஷ…

India

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுட்டெரிக்கும் கங்கில் கருகிய பூசாரி (வீடியோ)

இந்தியாவில் பூசாரி ஒருவர் சுட்டெரிக்கும் கங்கில் விழுந்ததால், அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் Ramanagara மாவட்டத்தில் உள்ள Sri Revanasiddeshwara கோவிலில் சமீபத்தில் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. கடவுளின்…

India

கத்தியை பரிசளித்த காதலி.. கழுத்தை அறுத்து துடிக்க வைத்த காதலன்: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர். வேலூரில் உள்ள…

Health

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்! உடனே பகிருங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு…

India

வீட்டை விட்டு வெளியில் போகவே பிடிக்கவில்லை! விசித்திர நோயால் 32 ஆண்டுகள் பரிதவிக்கும் நபர்

தமிழகத்தில் உடலில் பத்து இடங்களில் பெரிய கட்டிகள் இருப்பதால், அவர் வீட்டை விட்டு வெளியேற தயங்குவதாக கூறியுள்ளார். தர்மபுரி மாவட்டம் Podarankadu கிராமத்தைச் சேர்ந்தவர் Palanisami. 42 வயதான இவர்…

India

மணமேடையில் வைத்தே நின்றுபோன மணமகனின் இறுதி மூச்சு: அதிர்ச்சி சம்பவம்

உ்த்திரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார். அவரது அருகே…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 01-05-2018

மேஷம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை…

Jaffna

நல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரடிக்கு அருகிலுள்ள வில்வமரத்தடியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கந்தபுராண படனப் படிப்பின் பூர்த்தி நிகழ்வு நேற்று…

Showing 14,470 of 16,535 news