சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 30, 2018 பக்கம் 1,449
Srilanka

பிரபல இயக்குநர் காலமானார்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99 ஆவது வயதில்  நேற்று (29) காலமாகியுள்ளார். 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 30-04-2018

மேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள்…

Jaffna

காரைநகரில் கோலாகல படகுப்போட்டி

மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது. கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில்…

Jaffna

சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவாந்துறையில் திறப்பு (படத்தொகுப்பு)

நாவாந்துறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிதி…

Astrology

இந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்!

ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும். அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத…

Srilanka

திருகோணமலை சம்பவம் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள சம்பவம் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்காமல் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்எஸ்எஸ்.…

Srilanka

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே…

Astrology

உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கனுமா! உங்க ராசிய சொல்லுங்க

ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign)…

Cinema

பிரபல கவர்ச்சி நடிகை மும்தாஜ் இறந்து விட்டாரா?

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மும்தாஜ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கலக்கியவர் மும்தாஜ். தற்போது 70 வயதாகும்…

India

இளம் மனைவியை கொன்று வீட்டில் புதைத்துவிட்டு நாடகமாடிய கணவன்: சிக்கியது எப்படி?

இந்தியாவில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கொன்று சடலத்தை வீட்டுக்குள் புதைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் லோகேஷ் சவுத்ரி (30).…

Showing 14,490 of 16,535 news