வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 9, 2018 பக்கம் 1,523
Srilanka

மகனை அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மருமகன் (படங்கள்)

பொகவந்தலாவ – பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகனுக்கும்…

Kandy 2018 Violent

ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேன! இந்திய ஊடகம்!

இலங்கையில் சட்டம் ,ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிரு்நது பறித்தார் அதிபர் சிறிசேன. இவ்வாறு தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கண்டியில் கடந்த வாரம்…

India

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில், அவரின் கால்கள் வெட்டப்படவில்லை என கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த…

Kandy 2018 Violent

கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன…

Kandy 2018 Violent

கண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்?

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Kandy 2018 Violent

கொழும்பு இரத்மலானையில் துப்பாக்கி சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில்

கொழும்பு – இரத்மலானை பகுதியில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மேல் மாகாண…

Kandy 2018 Violent

கோபப்படுத்த வேண்டாம்! அடிக்க நினைத்தால் மீள முடியாத அளவுக்கு அடிப்போம்! – ஞானசாரர்

தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது. ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம்…

Kandy 2018 Violent

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்!

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி…

Jaffna

வடக்கின் போர் ஆரம்பம் சென் ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸில் 217 (படங்கள்)

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய…

Kandy 2018 Violent

பதற்றம் தொடர்கிறது : முஸ்லிம் இளைஞரின் சடலம் எரிந்த வீட்டிலிருந்து மீட்பு- (வீடியோ)

பள்­ளி­வா­சல்கள்; 50 வர்த்­தக நிலை­யங்கள், 20 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேதம்  கைதான 24 பேருக்கு விளக்­க­ம­றியல்  விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் கைய­ளிப்பு  கண்டி நிர்வாக பகுதியில் ஊர­டங்கு கண்டி, தெல்­தெ­னிய,…

Showing 15,230 of 16,535 news