செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 13, 2018 பக்கம் 1,564
Srilanka

ரணிலுக்கு கடும் நெருக்கடி! தலைமை பதவியில் நீடிப்பதில் சிக்கல்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் தலைமைப்பதவியிலிருக்கும் பிரதமர் ரணில் அந்த பதவியினை, சபாநாயகர்…

Srilanka

எந்தக் காலத்திலும் அரசை மாற்ற முடியாது! ஏ.லோறன்ஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி சபைகளை நாம் கைப்பற்றி விட்டோம் என்று…

Srilanka

ஆட்சியமைக்க யாருடைய தயவும் தேவையில்லை! நாமல்

ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்ற, ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமும் ஆதரவை பெறப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். மாநகர சபையின்…

Srilanka

தோல்வியால் ஆவேசமடைந்த வேட்பாளர் அடாவடி! புத்தளத்தில் சம்பவம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுண சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற வேட்பாளர் ஊரின் பொதுவிளையாட்டு மைதானத்தை மூடி அராஜகம் செய்துள்ளார். புத்தளம், வண்ணாத்திவில்லு அருகே மானதீவு பிரதேசத்தில் பொதுஜன பெரமுண…

Srilanka

உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன், கலையமுதன் வெற்றி பெற்றுள்ளார். வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வீமன்காமம் வட்டாரத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். அவர்…

Srilanka

வெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி? கொழும்பு ஊடகம் தகவல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

Jaffna

யாழில் தேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி…

Srilanka

பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது. (02) வெள்ளிக்கிழமை ஆலய பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ்…

Srilanka

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய…

Srilanka

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களின் செய்தி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தமது தாய் நாட்டை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்குமாறு செய்தியொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா…

Showing 15,640 of 16,535 news