மனைவியை சமைத்து சாப்பிட்ட கணவர்
மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர…
மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர…
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் அடுத்ததாக 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய…
நகரமயமாக் கல்மற்றும் காலநிலை மாற்றங்களினால் இன்று அலுவலகங்கள், வாகனங்கள், வீடுகளில் ஏ.சி.க்கள் (Air Conditioner) என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் இந்த ஏ.சி.க்கள் தொடர்பில் மக்களிடம் இருவேறுபட்ட நிலைப்பாடுகள்…
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும்…
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் மாணவன் ஒருவன் நேற்று(வியாழக்கிழமை) மாலை தூக்கிட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் பிரசாந்குமார்(வயது 14) என்பவரே உயிரிழந்ததாக…
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது…
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார். புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில்…
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.