திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 26, 2018 பக்கம் 1,600
Jaffna

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் (வீடியோ)

யாழ் பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

India

இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வு (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது   யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 69 வது…

Jaffna

அசௌகரியத்திற்குள்ளாகி வரும் வவுனியா புதிய பேருந்து நிலையம்

வவுனியா புதிய பேருந்து நிலையம் பல முரண்பாடுகளின் மத்தியில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளிமாவட்ட தூர சேவைக்கான பயணங்களை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியத்திற்குள்ளாகி வருகின்றனர். வவுனியா புதிய பேருந்து…

Health

நெய்யை அடிக்கடி உருக்கி பயன்படுத்தலாமா?

கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா? நெய்யை தேவையான அளவுக்கு…

Jaffna

யாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு! (Video)

யாழ். குடாநாட்டில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை…

Jaffna

இராணுவ வாகனத்துடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கடந்த 5ம் திகதி ஊர்காவற்துறை பண்ணை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த முதியவர் இருபாலை கோப்பாய்…

Srilanka

வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம்,…

Jaffna

சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற…

Srilanka

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். SAITM நிறுவனத்தின் பெயரை மாற்றி, சட்டமயமாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுகேகொடை விஜேராம சந்திக்கு…

Srilanka

ஊவா மாகாண சபையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம்! (Video)

ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். ஐக்கிய தேசியக் கட்சியில்…

Showing 16,000 of 16,535 news