புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 7, 2020 பக்கம் 602
இன்றைய ராசிபலன்

இந்த 3 ராசிக்காரங்களுக்கும் இன்று எல்லா வழிகளிலும் பிரச்சினை சுத்தி அடிக்கப்போகுது? ஜாக்கிரதை…

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் இன்றைய ராசி பலன்களை தீர்மானிக்கின்றன. அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து…

Astrology

2020 இல் ஆட்டிப்படைத்த ஏழரை சனியே ராகு கேது பெயர்ச்சியால் அள்ளித்தருவார்! இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ராஜ வாழ்க்கை தான்

ராகு கேது பெயர்ச்சி சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி…

Srilanka

’100 நாள்களில் திருப்தி இல்லை’

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள்,…

முக்கிய செய்திகள்

24 மணிநேரத்தில் 48பேர் – பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்,…

India

கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கையின் அடையாளமான பேராசிரியர் அன்பழகன் காலமானார்

1983ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “தமிழீழம் ஏன் அவசியம்?” என்னும் தலைப்பில் திமுக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உரையாற்றியிருந்தார். அவர் சுமார் 3 மணி நேரம் இது…

Srilanka

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம் – 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இ.போ.ச பேருந்து சடுதியாக பிறேக் பிடித்தமை யால் பேருந்தில் பயணித்த 16 போ் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் நேற்று முன்தினம்…

Srilanka

மட்டக்களப்பில் பட்டதாரிகள் நியமன முரண்பாடு ஒருவர் தற்கொலை முயற்சி!

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் சங்க தலைவர் கே.அணிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்மையில் வழங்கப்படும் நியமனம் தொடர்பாக கருத்து…

India

கரு கலைந்து அதிக ரத்தப்போக்கு!… ஒரு வயது குழந்தையுடன் தீயிட்டு தற்கொலை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சத்ய நாராயணன், மொபைல் ஷோரூம் ஊழியரான இவருக்கு லதா என்ற மனைவியும், நிக்திஷா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லதா இரண்டாவதாக கருவுற்ற…

World

எது நடக்கக் கூடாது என்று சீனா அச்சம் கொண்டதோ இறுதியில் அதுவே நடந்துவிட்டது! மீளவும் சீனாவுக்குள் ஏற்பட்டுள்ள துயரம்

உலகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரு லட்சத்தை நெருங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொரோனா தாக்கத்தினால் திணறிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள்…

Health

சாதரண ஜலதோஷத்திற்கும், கொரோனா வைரஸிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? எச்சரிக்கை தகவல்

உலகில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கும், ஜலதோஷத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகில் தற்போது வரை 3000-க்கும்…

Showing 6,020 of 16,535 news