புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 1, 2020 பக்கம் 613
Srilanka

யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் பிடிபட்டனர்!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர் யாழ்ப்பாண குடாநாட்டில் நீண்டகாலமாக கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வரும்…

Srilanka

யாழில் தீர்க்க முடியாத நிலையில் வீதிக்கு வந்த குடும்ப பகை! இப்படி இரு மேசமான நிலையா?

புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே நிகழ்ந்தது.…

Cinema

ஈழத்து தர்ஷனின் காதல் முறிவுக்கு பின்னர் திடீர் திருமணமா? குங்குமத்துடன் சனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

ஈழத்து தர்ஷனுடன் காதல் முறிவுக்கு பின்னர் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திருமணமாகி…

Srilanka

யாழ். பல்கலையில் 3 மாதங்களுக்குள் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் இனி ஏற்படாது என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி உறுதியளித்திருக்கிறார். இன்று 29ஆம் திகதி சனிக்கிழமை…

India

காதல் தோல்வி பெண்ணின் வெளியான மறுமுகம்.. இதனால் தான் கணவர் விட்டுசென்றாரா? வைரலாகும் வீடியோ!

காதலித்தி திருமணம் செய்த கணவர் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுள்ளதை மனைவி ஒருவர் பேசிய காட்சி இணையத்தில் சமீபத்தில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது அந்த…

Srilanka

சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி! ஜெனீவாவிலிருந்து கடும் தொனியில் கிருபாகரன்

சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் கடும் தொனியில் தெரிவித்திருந்தார். ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில்…

Astrology

குரு பெயர்ச்சி ஆரம்பம்! அள்ளி கொடுக்க காத்திருக்கும் பஞ்சபூதங்கள்…. ஆட்டிப்படைக்க போகும் உக்கிர சனி! யாருக்கெல்லாம் ஆபத்து தெரியுமா?

மார்ச் மாதம் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது யாரெல்லாம் சவால்களை சந்திக்கப் போகிறீர்கள் என்று கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து கனிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்…

Breaking

கொரோனா தொடர்பில் மிக அவசரமான முக்கியமான தகவல்!

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது. சீனாவில் ஆரம்பமான கொரோனா தற்பொழுது 60 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு தீர்க்கமான…

World

உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்! இதனை தவிர்த்து விடுங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாடி வைத்திருப்பவர்களை அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன காலத்தில் நீளமாக முடி வைத்திருப்பதும் தாடி வைத்திருப்பதும் புதிய பாணியாக…

Cinema

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா!

நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கின்ற மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவும் நடிக்கின்றார். இதனை போஸ்டர் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showing 6,130 of 16,535 news