சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 26, 2020 பக்கம் 665
Astrology

விட்டு விலகிய ஏழரை சனி! சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்? யாருக்கு ஆபத்து?

சூரியன் சஞ்சாரம் பெப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பெப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29…

Astrology

தனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்! இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகுது தெரியுமா?

இதுநாள் வரை தனுசு ராசியில் சஞ்சரித்த சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்ளது.…

Srilanka

74 வயதில் கராத்தே கறுப்பு பட்டியை பெற்ற பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது கராத்தே கற்கும் வகுப்பில் இணைந்துள்ளார். தனக்கு 74 வயதாகின்ற போதிலும் அவர் யோகாசனம் செய்து வருகிறார். அந்தவகையில், தற்போது அவர் கராத்தே வகுப்பில் இணைந்துள்ளதாக…

Srilanka

வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்! பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் மிரட்டல்!

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றிரவு…

Srilanka

இலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்! அச்சத்தில் மக்கள்

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது கொரோனா வைரஸ்அறிகுறியாக இருக்குமோ என எண்ணி இத்தாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து…

Srilanka

யாழில் மனைவியின் சடலத்தை கொடுக்காததால் கணவர் தற்கொலை முயற்சி!

யாழ் தெல்லிப்பளையில் இறந்த தன் மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் பெண்ணின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்…

Srilanka

படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவி அதற்கு மட்டுமே அடம்பிடித்தார்!! கதறும் பெற்றோர்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற…

Srilanka

தமிழீழம் கிடைத்த பெருமையில் கூட்டமைப்பின் எம்.பி லண்டனில் குடி…கும்மாளம்!

ஈழப்போரில் அதிஉச்சமாக போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியின், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழீழம் கிடைத்த பெருமையுடன் லண்டனுக்கு சென்று புலம்பெயர் தமிழர்களுடன் குடி…கும்மாளத்ததுடன் அமோகமான விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.…

Srilanka

மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை ஊடுருவிய மீன்!

மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த ஒரு சிறு­வனின் கழுத்தை நோக்கிப் பாய்ந்த மீனொன்று அச்­சி­று­வனின் கழுத்தை ஊடு­ரு­விய சம்­பவம் இந்­தோ­னே­ஷி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. முஹ் இதுல் எனும் 16 வய­தான சிறுவன் மீன் பிடிக்க சென்­ற­போது,…

India

குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்… இதெல்லாம் ஒரு காரணமா?

சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வைரமுத்து(38).…

Showing 6,650 of 16,535 news