சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 22, 2020 பக்கம் 671
Srilanka

யாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில்…

India

மணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்

இரண்டு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை ஓட்டம்பிடித்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக…

Srilanka

விடுதலைப் புலிகளின் தலைவரை பின்பற்றும் கோட்டாபய?

அண்மையில் ஆட்சிக்கட்டில் ஏறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணியை பின்பற்றி சில காரியங்களை ஆற்றி வருவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களை முன்னாள் இராணுவ…

Srilanka

அடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மின் ஆலைகளுக்கு அருகில் இல்லமை மற்றும்…

Srilanka

இளம் யுவதி சாருணியா தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக…

Srilanka

சுவிஸ் பெண்ணுடன் தொலைபேசி தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்து, இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொழும்பு தலைமை நீதவான் லங்கா…

முக்கிய செய்திகள்

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு! பதவியை இழப்பாரா டிரம்ப்?

அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து உக்ரேனிய அதிபரை மிரட்டிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , எதிரான விசாரணகளின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. 100 செனற்றர்கள் அடங்கிய சபையில் டிரம்ப் குறித்த…

World

கனடாவில் தீவிரமாக தேடப்படும் 34 வயதான தபோதரன்! பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை

கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படும் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் தபோதரன் என்பவர் தேடப்படுகின்றார்; வன்முறையாளராக கருதப்படும் இவரைக் கண்டால் உடனடியாக…

Srilanka

காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்….தூக்கிலிட்டு தற்கொலை செய்த ஜோடி…!!

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இளைஞனும், யுவதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாத்தளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை…

India

கூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்… கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்! நடந்தது என்ன?

கேரளாவில் லொட்டரி சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற கூலித்தொழிலாளி தனது பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளா மாநிலத்தில் லொட்டரி சீட்டு வாங்கும்…

Showing 6,710 of 16,535 news