யாழ்ப்ப்பாணம் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ (MRI) ஸ்கான் சம்மந்தமான…
யாழ்.ஊரெழு பகுதியில் குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா். இந்நிலையில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவியை மீட்ட…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து…
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்…
விடுதலைப் புலிகளின் தலைவரே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலை தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விமானப் படை அதிகாரிகள் இலங்கை…
ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அந்த சபை…
யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. வங்கி முகாமையாளரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத…
இன்றையதினம் அரச வர்த்தமானியில் வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்தவகையில் 01. பதிவாளர் நாயகம் திணைக்களம் முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – களுத்துறை மாவட்டம் 02. இலங்கைப்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 04ம் திகதி மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ இல்லத்தில் முதல் முறையாக ரஞ்சன் கைது…
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை…
Showing 6,750 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.