ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 14, 2020 பக்கம் 681
Health

இந்த வேரை வெறுமனே வாயில் போட்டு மென்றாலே போதும்… உயிரை பறிக்கும் சிறுநீர்ப்பை எரிச்சல் மாயமாய் மறைந்து விடும்!

சில பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் புகழ்பெற்று விளங்கும் கவா டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றது. என்ன தான் நன்மைகள் இருந்தாலும் அதிகம் பருகினால்…

Srilanka

தமிழ் மக்களை மறுபடியும் அச்சுறுத்தும் கிறிஸ் மனிதர்கள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் ‘கிறிஸ் மனிதர்கள்’ அடாவடிகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முகம் தெரியாதவாறு ‘கிறிஸ்’ மற்றும்…

இன்றைய ராசிபலன்

தடைப்பட்ட திருமணங்கள் கை கூடப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட…

Breaking

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி! ராணியிடம் இருந்து வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது…

Srilanka

பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சிங்கள இளைஞனுடன் திருமணம்

பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சாரா ஹஷீம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை ஷெஹான் அல்விஸ் என்ற பௌத்த வாலிபருடன் அவர்…

Srilanka

தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த – சஜித்

பொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார். இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது. இதற்கிடையே தர்பார் படத்தை…

Astrology

உடலின் இந்த இடங்கள் அடிக்கடி துடிக்கின்றதா?… அப்போ நிச்சயம் நல்ல செய்தி வரப்போகிறதாம்

சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி நம்முடைய உடல் பாகங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. அவை மூளையிலிருந்து வரும் சிக்னல்களின் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு கூற முடியும்.…

India

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி.. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு..!

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பயிலும்…

Srilanka

யாழில் பெரும் பரபரப்பு! தனக்கு தானே தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த நபர்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்தரம்…

Srilanka

மூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

வவுனியா, வெளிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவாக காணப்பட்டிருந்த நிலையில் மூடப்படும் தறுவாயில் இருந்துள்ளது.…

Showing 6,810 of 16,535 news