வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 3, 2019 பக்கம் 762
Election - 2019

கோத்தபாயவின் கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மஹிந்த

கோட்டாவின் ஆதரவாளர்கள் மேடை ஏறும் மகிந்தவுக்கும் ஹுகாட்டத் (எதிர்க் கோசம்) தொடங்கியுள்ளார்கள். கோட்டாவோடு இருப்போர் திட்டமிட்டு செய்கிறார்கள் என சொல்கிறார்கள். சாதாரணமாக மகிந்த என்றால் யாரும் வாயே திறக்க மாட்டார்கள்.…

Srilanka

தமிழ் அரசு கட்சியின் அதிகாரபூர்வ முடிவு வெளியானது! அதிர்ச்சியில் கோத்தபாய..

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்த அறிவிப்பு கோத்தபாயவிற்கு…

Srilanka

நடுங்குகிறார் மைத்திரி! சந்திரிகாவுக்கு கால் கட்டு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரிகா குமாரதுங்க, புதிய…

Srilanka

கோத்தபாயவின் மேடையில் இருந்து சிதறி ஓடத் தயாராகும் மைத்திரியின் சகாக்கள்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, உழைப்பதற்கு தீர்மானித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்கும், தேர்தல் பிரசார மேடைகளில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது என…

Astrology

2020 சனி பெயர்ச்சியில் இந்த ராசிக்கு ஏழரை சனி! யாரை ஆட்டிப்படைக்க போகின்றார் தெரியுமா? என்னயெல்லாம் நடக்க போகுதோ?

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி. குரு பார்த்த இடம் விருத்தி சுபம். சனி பார்த்த இடம் பாழ் தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.…

Election - 2019

சூடு பிடிக்கும் தேர்தல் களம்! விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த…

Astrology

நினைத்ததை அடையப் போகும் யோகக்காரர்கள் யார் தெரியுமா? ஆனால் சிம்மராசியினருக்கு…

ராசிபலன் என்பது ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகிறது. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை…

செய்திகள்

அமைச்சர் மனோவின் பேச்சால் எழுந்துள்ள புதிய சர்ச்சை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய விடயம் தொடர்பில் சமூக ஊடகமான முகப்புத்தகத்தில் மோதிக் கொண்டுள்ளனர். சஜித் பிரேமதாசின்…

India

தாய்க்கு மாப்பிள்ளை தேடும் மகள்! வைரலாகும் பதிவு! யார் தெரியுமா?

இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர்…

முக்கிய செய்திகள்

பரபரப்பான தேர்தல் களத்தில்… திடீரென கோத்தபாய பக்கம் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள்! சிக்கலில் சஜித்

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து வெளியேறி கோத்தபாய ராஜபக்‌சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

Showing 7,620 of 16,535 news