ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 27, 2019 பக்கம் 841
Biggboss

கவின் லொஸ்லியா செய்யும் ரொமான்ஸ்.. கடுப்பாகி கவினை அடிக்க சென்ற வனிதா.. பரபரப்பு காட்சி..!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்கின் போது சேரன் மற்றும் மீரா மிதுன் இடையே சண்டை ஏற்பட்டது யாராலும்…

Srilanka

7 வருடமாக கணவரிடம் கெஞ்சிய மனைவி… சங்கடத்தில் அரங்கேறிய தற்கொலை! பரிதவிக்கும் 3 குழந்தைகள்

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் மாமியார் வீட்டில் கழிவறை இல்லாததால் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தை சேர்ந்தவர்…

Srilanka

பதை.. பதைபதைக்கும் சம்பவம்! 18 வயது யுவதி – 8 வயது சிறுவன் வெட்டிக்கொலை

வென்னப்புவ, வைக்கால பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த…

Srilanka

உடன் பிறந்த சகோதரனை நம்பி லண்டனிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இறுதியில் அண்ணன் செய்த விபரீத செயல்!

லண்டனில் வசிக்கும் நபரொருவர் யாழ்ப்பாணம் வந்து காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும்…

India

நடுவானில் சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வட்டம்! திடீரென சிம்ம வாகனத்தில் தோன்றிய பத்ரகாளியம்மன்; பரபரப்பில் மக்கள்!

இந்தியாவில் ஈரோட் பகுதியில் நடுவானத்தில் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் உருவாகி, அந்த வட்டத்திற்குள் திடீரென சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மன் உருவம் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை…

ஆன்மீகம்

ஆண்களே.. காதலித்தால் சிம்ம ராசி பெண்களை காதலிங்க! வாழும் போதே சொர்க்கம்தான்

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன், சற்று மூர்க்கத்தனமாக இருப்பார்கள என நம்பப்படுகிகிறது. ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. அந்த வகையில் சிம்ம…

Breaking

திருமணவிழாவில் பலரும் வியக்கும் படி விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மனைவியின் படம்

திருமணவிழா ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களை மகிழ்ச்சியடையசெய்துள்ளது. அங்கு இடம்பெற்ற திருமண விழாவொன்றில் மணமகனும் மணமகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மதிவதனியில் உருவப்படங்களை வைத்து அவர்களிடம்…

World

ஐரோப்பிய நாட்டில் உள்ள பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்! யார் தெரியுமா?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோசடி வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையை…

Srilanka

இன்னும் சாகவில்லை தமிழனின் தன்மானம்! யாழில் இப்படி ஒரு தமிழன்னையா?

யாழ்பாணம், நயினாதீவு நாகவிகாரைக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கு பனம் கிழங்கு அவித்து விற்று வியாபாரம் செய்துவருகின்றார் ஓர் வயதான மூதாட்டி. ஐம்பது ரூபா பனம் கிழங்குக்கு ஐநூறு ரூபாயை…

அறிவியல் செய்திகள்

தமிழ் பெண்கள் கொலுசு அணிவதில் இப்படி ஒரு அறிவியல் இருக்கா? வியக்க வைக்கும் உண்மை! பெண்கள் மட்டும் பார்க்கவும்

தமிழ் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல்…

Showing 8,410 of 16,535 news