சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

Biggboss

236 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 19, 2019 பக்கம் 22
Biggboss

லாஸ்லியா பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா…

Cinema

பிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா? வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சுவாரஸியங்களை தெரிந்துக்கொள்ள மக்கள் எப்போதும் ஒரு ஆர்வம் காட்டி வருவார்கள். அங்கு நடக்கும் சண்டை, காதல், மோதல் என அனைத்தும் மக்களுடன் தொடர்புடையவை. இந்நிலையில் கடந்த…

Biggboss

பிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி?…. வெளியான பல ரகசியங்கள்!

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.…

Biggboss

அதிரடியாக வெளியேற்றப்பட்ட வில்லி! இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 22 நாட்களை கடந்துள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நேற்று இதுவரை பிக்…

Biggboss

ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா! நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க?

நல்ல தமிழ் பேசும் ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டாம் , பிளஃடி போன்ற வார்த்தைகளால் வனிதா திட்டியுள்ளார். வனிதா இவ்வாறு தர்க்ஷனை திட்டியது…

Biggboss

பிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் மிகவும் கூலாக இருந்த பெண் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. தான் என்ன செய்கிறோம், எப்படி இருக்கோம் என தெளிவாக யோசனையில் அவர் அங்கு பயணிக்கிறார். அவரின் அழகை…

Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஈழத்து பெண் லொஸ்லியா திருமணமானவரா? தோழி வெளியிட்ட தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான முகத்தினையும், குணத்தினையும் காட்டி வருகிறார் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்திருந்த லொஸ்லியாவைப் பற்றி சமூகவலைத்தளங்களில் உலாவரும் தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்…

Biggboss

இலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா? இன்னும் பல ரகசியங்கள்

பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3ல் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் லொஸ்லியா. இவரைப் பற்றி தெரியாத ரகசியங்கள் இதோ, மிகவும்…

Biggboss

பிக்பாஸில் ஈழத்து பெண்ணிடம் மீண்டும் காதலை சொன்ன கவீன்… லாஸ்லியா கொடுத்த ரியாக்‌ஷன்

சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் தற்போது பிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். வீட்டில் அவர் சிலரை காதலித்து வருவதாக கூறி வருகிறார். அபிராமியை காதலிப்பதாக கூறிவந்த அவர்…

Biggboss

பிக் பாஸ் சீஸன் 3 யில் உள்ள ஈழத் தமிழ் பெண் குறித்து டான்ஸ் கலா மாஸ்டர் பரபரப்பு தகவல்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீஸன் 3 க்கு பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். ஒவ்வொரு சீஸனின் போதும் இது வாடிக்கை…

Showing 220 of 236 news