தலையில் அடித்தபடியே கதறிய ஷங்கர்!… நேரில் பார்த்தவரின் திக் திக் நிமிடங்கள்
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த தொழில்நுட்ப கலைஞர்...
இலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை!… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சரண்யா.
செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டவர், தன்னுடைய திறமையால்...
இரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா கடந்த ஆண்டு இரண்டாவது திருமண செய்துகொண்டார். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அதன் பின்னர், இவர்கள் இருவரும் ஹனிமூனிற்காக வெளிநாடு சுற்றி வந்தனர். அதை சவுந்தர்யா...
பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்..!
பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி அடைந்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி...
அழுது கொண்டு வெளியேறிய தர்ஷன்….!தேடும் சனம் க்ஷெட்டி?
பிக்பாஸ் தர்ஷன் நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தத்தின் பின் கழற்றி விட்ட விவகாரத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் அவர் தற்போது, வெளியில் தலைகாட்டாமலிருப்பதாக கூறப்படுகிறது.
சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில்,...
மூட்டை மூட்டையாக விஜய் வீட்டில் குவிந்து கிடந்த கோடிக்கணக்கான பணம்! சட்டசபையிலும் பரபரப்பு…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பாரிய பணத் தொகையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் போது வருமான வரி கணக்கில் காட்டப்படாத...
அம்பலமான க்ஷனம் செட்டி தர்ஷன் ஆடியோ! க்ஷாக்கான ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர், சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்து விட்டு அதை மறைத்து , நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
பிக்பாஸ்...
விடிய விடிய நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை கேட்ட கேள்விகள்.. வெளியே வராத பல கோடி சொத்து மதிப்புகள்..!
நடிகர் விஜய் வருமான வரித்துறை சோதனைக்காக மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து கடந்த நாட்களுக்கு முன் அழைத்து சென்றனர். பிகில் படம் தொடர்பான வசூல், அதில் மறைக்கப்பட்ட வரி ஏய்ப்பு, விஜய் பெற்ற சம்பளம்...
நடிகர் விஜய் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பொருள்!… வைரலான புகைப்படத்தின் பின்னணி
நடிகர் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டு கிரிக்கெட் பேட்-களை எடுத்துச்சென்றதாக பரவும் தகவல் குறித்த உண்மை பின்னணி தெரியவந்துள்ளது.
பணையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 35 மணி...
நடிகர் விஜய் வீட்டில் மூட்டை மூட்டையாக கொட்டி கிடக்கும் பணம்! 23 மணி நேரமாக நடந்தது என்ன? ஆதாரத்துடன்...
நடிகர் விஜய் விட்டில் ஏஜிஎஸ் மற்றும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
விஜயின் இல்லத்தில் மட்டும் 23 மணி...