Jaffna

யாழ்ப்பாணம்

யாழ். சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, டச்சு வீதி கண்டுவில் எனும் இடத்தில குளத்தின் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் குறித்த நபரின் சடலம்...

யாழில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இடையே பயங்கர மோதல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு...

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ...

பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று இடம்பெற்றது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள்...

ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் பலி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார். உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி...

யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

யாழ்ப்பாணம் - கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம்...

முன்னாள் அமைச்சர் யாழில் கட்டுப்பணம் செலுத்தினார்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில்...

கனடாவிலிருந்து பூப்புனித நீராட்டுவிழா நடத்த யாழ் வந்த குடும்பம்; தாயும் மகளும் தலைமறைவு!

கனடாவில் இருந்து தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குறித்த பெண்...

யாழில் பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பத்தினர்

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது. உயிரிழந்த...

வடை – டீக்காக ஐ.போனை அடகு வைத்த நபர்! யாழில் சுவாரசிய சம்பவம்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு...