பட்டதாரி பயிலுநர் நியமனம் பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சு – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்று பேச்சு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று முற்பகல்...
இலங்கை பொலிஸாரை திகைப்பில் ஆழ்த்திய வெளிநாட்டவர்கள்! 6000 மில்லியன் ரூபா பெறுமதியா?
தென்னிலங்கை கடற்பரப்பில் சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 400 கிலோகிராம்...
யாழில் கடமையை செய்த பெண் உயர் அதிகாரிக்கு மிரட்டல்!
வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்...
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள யாழ்ப்பாண குடும்பங்கள்! பரிதவிக்கும் உறவுகள்
கொரோனா வைரஸ் தொ ற்றா னது உலகம் முழு வதும் தன்கோரவைஅயி பிளந்து மனிதர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதை கட் டுப்படுத்துவதற்கான முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின் றனர்.
அந்த வகை யில் வெளி நாடு...
மாமனாருக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட பசி…. இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த மருமகள்!
இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மருமகள் உணவு சமைத்து கொடுப்பதற்கு தாமதமானதால், மாமனார் மருமகளைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர், அவரது...
நியமனக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளை அறிவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு
பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைக்காதவர்கள் உடனடியாக அறியத்தருமாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்
அரச தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே...
28 வருடங்களின் பின்னர் கோட்டாபய ஏற்படுத்திய மாற்றம்!
அபிவிருத்தி தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதில் மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரப்பிரசாதங்கள் அற்ற மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாவதால் பாதுகாப்புத் தொடர்பான பல...
இலங்கையில் இப்படியும் ஒரு பெண்!
போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளம்பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த நிலையில் , போதைப்பொருளுக்காக வைத்தியசாலையில் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
24 வயதான 3 பிள்ளைகளின்...
பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் விடுவிப்பு!
யாழின் பிரபல பாடசாலை மாணவர்க61 பேர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு!
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை மாணவர்கள் 61 பேர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில்...
மைத்திரியின் 2ம் மனைவி ஜப்பானில்? புதுப் புரளி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்குமாறு பொலனறுவை மாவட்ட மக்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை...








