செவ்வாய், நவம்பர் 24, 2026
Breaking

Srilanka

12,523 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 22, 2019 பக்கம் 721
Srilanka

கொச்சிக்கடையில் இன்று வெடித்து சிதறிய குண்டு! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல்…

Colombo bomb blast

நாங்கள் தயாராக இருக்கிறோம்! மைத்திரிக்கு மோடி வழங்கிய வாக்குறுதி

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள்…

Colombo bomb blast

குண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்

அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்களவர்கள் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian…

Colombo bomb blast

முஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்துவந்த ஆண்! வீடியோ வெளியிட்டது காவல்துறை!!

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்துவந்த ஆண் ஒருவரை கைதுசெய்தது சிறிலங்கா காவல்துறை. சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் காணப்படும் நபர் பற்றியோ, எங்கு அவர் கைதுசெய்யப்பட்டார் என்றோ தெரிவிக்கப்படவில்லை.…

Breaking

கொழும்பில் மீளவும் குண்டுவெடிப்பு !

கொச்சிக்கடை நியூன்ஹாம் சதுக்கத்திற்கருகே குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது வான் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது சம்பவம் நடந்ததாகதெரிவிக்கப்படுகிறது.

Colombo bomb blast

புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பதற்றம்! மற்றுமோர் பயங்கர நடவடிக்கையை முறியடித்த பொலிஸார்!

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் சற்று முன்னர் வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது…

Colombo bomb blast

கொழும்பில் சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்பு

கொழும்பிலுள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து டெடனேட்டர் (Dtonators)எனப்படும் வெடிப்பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தக் காலத்தில் கூட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்த…

Colombo bomb blast

யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து…

Srilanka

தற்கொலைத் தாக்குதல்களுக்கும்!! புலிகளுக்கும் தொடர்பில்லை..

இலங்கையில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இறுதிப் போர் உட்பட ஒரு போதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தவில்லை என்று அரச தரப்பு…

Showing 7,210 of 12,523 news