ஊரங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் இன்று மாலை வெளியிடப்பட்டது. கோரோனா வைரஸ் தொற்றை அடுத்து, மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளைமறுதினம்…
அலுவலக ஊழியர்களின் வசதி கருதி நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் சிறப்பு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நிறுவனங்களின்…
நாளைமறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொலிஸ் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்,…
கனடாவில் இலங்கை தமிழ் தம்பதி கொரோனா தாக்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று மகள்களும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். ஒன்றாறியோவின் பிராம்டனில் வசித்து வந்தவர் நாகராஜா தேசிங்குராஜா (61).…
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி…
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.…
தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள பெண் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி – இறம்புக்கந்தை பகுதிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி…
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு…
இலங்கையில் இனியும் கொரோனா வைரஸ் பரவாது என்ற உறுதியை சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைக்…
ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச, தனியார் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து…
Showing 3,640 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.