வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 31, 2020 பக்கம் 379
Srilanka

கொரோனாவால் உயிரிழந்தவர் யாழில் தங்கிய ஐந்து சந்தி முற்றுகை!! 120 பேரை தேடும் பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார…

World

ஒரே நாளில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை உயர்வு.. திணறி வரும் இத்தாலி அமெரிக்கா..!

சீனாவின் வூகானில், கொரோனா வைரஸ் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வந்தாலும் தற்போது வூகான் மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பி போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு…

India

உலகை உலுக்கும்கொரோனா ! 2009 இல் எச்சரித்த சிறுவன் அபிஜ்யா ஆனந்த்

இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அத்துடன் இவர் ஜோதிட அறிவு அறிவுக்காக பல்வேறு பட்டங்களையும்…

World

உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ்!! வல்லரசுகள் இனி செய்யவிருக்கும் விடயம் இதுதான்

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும். மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த…

Srilanka

நாட்டு மக்களுக்காக மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஒரே…

Srilanka

கொரோனாவால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார்…

Srilanka

ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 11 நாள்களில் 7 ஆயிரம் பேர் கைது – ஆயிரத்து 700 வாகனங்கள் தடுப்பு

நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச்…

Srilanka

யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் புதனன்று ஊரடங்கு தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்கள; தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் ஒரு மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும்…

Srilanka

2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா..?

2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில்…

Srilanka

கொரோனாவால் யாழ்ப்பாண மக்களின் திடீர் முடிவு! நிறுத்தப்படும் திருமணங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் மட்டுமல்லாமல் பெற்றவர்களும் தமது பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிளைகளை திருமணம் செய்வதனை இலட்சியமாக கொண்டிருக்கின்றனர். சில பெண்கள் சிறுவயது முதல் இதற்காக அழகு நிலையங்கள் ஆங்கிலம்…

Showing 3,790 of 7,176 news